Menu Close

வேதாகமம் நமக்குக் கிடைத்த விதம்

1. கர்த்தர் அசிரீயாய் பேசின வார்த்தைகளை மோசே கேட்டு எழுதினான். அதன் மூலம் பஞ்சாகம புத்தகங்கள் நமக்குக் கிடைத்தன –- யாத் 19:3-7, 19, 20:1-26

2. கர்த்தர் கற்பலகைகளில் தமது விரலினால் எழுதிக்கொடுத்ததினால் கிடைத்தது –- யாத் 31:18, 32:16, உபா 9:10

3. தேவதூதர் மூலமாய்க் கிடைத்தது – அப் 7:53, எபி 2:2

4. பரிசுத்த தீர்க்கதரிசிகள் மூலமாய்க் கிடைத்தது – அப் 3:21, எபி 1:1, லூக் 24:44

5. இயேசுவின் மூலமாய்க் கிடைத்தது – எபி 1:2, 2:3, வெளி 1:1

6. அப்போஸ்தலர்கள் மூலமாய்க் கிடைத்தது – அப் 1:1, 2

7. சொப்பனங்கள் தரிசனங்கள் மூலமாய்க் கிடைத்தது – எண் 12:6, யோபு 33:16

Related Posts