1. பரலோகத்தைப் பற்றியும், பூமியைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும், பாதாளத்தைப் பற்றியும், தேவனைப் பற்றியும், தேவகுமாரனைப் பற்றியும், பரிசுத்த ஆவியைப் பற்றியும், சாத்தானைப் பற்றியும், யூதரைப் பற்றியும், புறஜாதிகளைப் பற்றியும் போதிக்கிறது.
2. உலகத்தைக் குறித்தும், மாம்ச இச்சைகளைக் குறித்தும், அக்கிரமத்தைக் குறித்தும், பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தைக் குறித்தும் கண்டிக்கிறது.
3. பாவத்திலிருந்து மனந்திரும்பச் செய்கிறது. கர்த்தருடைய பாதையில் ஒரே சீராய் நடக்கச் செய்கிறது.