• மொத்த கேள்விகள்: பழைய ஏற்பாட்டில் 2272 கேள்விகள், புதிய ஏற்பாட்டில் 1022 கேள்விகள், முழு வேதாகமதத்திலும் உள்ள மொத்த கேள்விகள் 3294.
• முதல் கேள்வி: ஆதி 3:1 நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.”
• கடைசி கேள்வி: வெளி 17:7 “ஏன் ஆச்சரியப்படுகிறாய்?”