• நீண்ட அதிகாரம் – சங்கீதம் 119, வசனங்கள் 176.
• சின்ன அதிகாரம் – சங்கீதம் 117 வசனங்கள் 2.
• நீண்ட வசனம் – எஸ்தர் 8:9.
• சின்ன வசனம் – யோவான் 11:35.
• மத்திய அதிகாரம் – 117.
• பழைய ஏற்பாட்டில் மத்திய வசனம் – 2 நாளாகமம் 20:18.
• புதிய ஏற்பாட்டில் மத்திய வசனம் – அப்போஸ்தலர் 17:17.
• முழு வேதாகமத்தின் மத்திய வசனம் – சங்கீதம் 118:8.