1. அகங்காரிகளை தேவன் வெட்கப்படுத்துவார் – சங் 119:78
2. சத்துருக்களுக்குத் தேவன் வெட்கத்தை உடுத்துவிப்பார் – சங் 132:18
3. சொரூபங்களை வணங்கி, விக்கிரகங்களைப் பற்றி பெருமை பாராட்டுகிறவர்கள் வெட்கப்படுவார்கள் – சங் 97:7
4. விக்கிரகங்களை நம்புகிறவர்கள் வெட்கப்படுவார்கள் – ஏசா 42:17
5. கர்த்தரை விட்டு விலகுகிறவர்கள் வெட்கப்படுவார்கள் – எரே 17:13
6. சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கப்படுவர் – சங் 129:5,6, யோபு 8:22
7. இயேசுவைக் குறித்தும், அவர் வார்த்தைகளைக் குறித்தும் இப்போது வெட்கப்படுகிறவர்கள், அவர் வரும்போது வெட்கப்படுவார்கள் – மாற் 8:38, லூக் 9:26
8. கர்த்தரைப் பகைக்கிறவர்கள் வெட்கப்படுவர் – யோபு 8:22