1. வேதத்தைத் தேடி வாசிக்க வேண்டும் – ஏசா 34:16
2. தியான சிந்தையோடு வாசிக்க வேண்டும் – சங் 1:2
3. வாயை விட்டுப் பிரியாமல் வாசிக்க வேண்டும் – யோசு 1:8
4. அன்பினால் ஏவப்பட்டு வாசிக்க வேண்டும் – சங் 119:97
5. பசித்தாகத்தோடு வாசிக்க வேண்டும் – மத் 5:6
6. சொந்த பிரயோஜனத்திற்கென்று வாசிக்க வேண்டும் – 2தீமோ 3:16, 17