Menu Close

வேதத்தில் மரணம் முன்னறிவிக்கப்பட்டவர்கள்

1. ஆதாம் – ஆதி 2:17,
2. யாக்கோபு – ஆதி 49:29 – 33
3. யோசேப்பு – ஆதி 50 :24 -26
4. எகிப்தியரின் தலைப்பிள்ளைகள் – யாத் 11:5
5. ஆரோன் – எண் 20:24, 25
6. கோரோகின் கூட்டத்தார் – எண் 16:31, 32
7. மோசே – எண் 31:2, உபா 31:15, 16
8. சவுலும் குமாரரும் – 1 சாமு 28:17 – 19
9. அபியா – 1இரா 14:12 – 17
10. யெசபேல் – 1இரா 21:23
11. அகசியா – 2இரா 1:4, 16
12. எலியாவிடம் அனுப்பப்பட்ட சேவகர் – 2இரா 1:10, – 12
13. யோராமின் பிரதானி – 2இரா:7:2, 20
14. பெனாதாத் – 2இரா 8:10
15. எசேக்கியா – 2இரா 20:1, 6
16. இயேசு – யோ 18:32
17. பேதுரு – யோ 21:18
18. சப்பீராள் – அப் 5:9, 10
19. பரலோகத்தின் இரண்டு சாட்சிகள் – வெளி 11:3 – 12
20. அந்திகிறிஸ்துவும், கள்ளத்தீர்க்கதரிசியும் – வெளி 19:20

Related Posts