1. காயீன் தன் சகோதரனுக்கு விரோதமாக எழும்பி அவனைக் கொலை செய்தான் – ஆதி 4 :8
2. ஏசா தன் சேஷ்டபுத்திர பாகத்தை தன் தம்பியான யாக்கோபுக்கு ஆணையிட்டு விற்றுப் போட்டான். ஆதி – 25 :33, 34
3. ஏலியின் மகன்கள் பேலியாளின் மக்களாக இருந்தார்கள் – 1சாமு 2:12
4. சாமுவேலின் மகன்கள் பொருளாசைக்குச் சாய்ந்து பரிதானம் வாங்கி நியாயத்தைப் புரட்டினார்கள்.
5. அப்சலோம் தன்னை வணங்க வருகிறவர்களை தன் கையை நீட்டி முத்தஞ் செய்தான் – 2சாமு 15 :5
6. ரெகொபெயாம் முதியோர்களின் ஆலோசனையைக் கேட்காமல் வாலிபர்களின் ஆலோசனையைக் கேட்டான் – 1இரா 12:8 – 14
7. யெரொபெயாம் ஜனத்தில் ஈனமானவர்களை ஆசாரியராக்கினான் – 1இரா 13:33
8. மனாசே கேடான அருவருப்புகளைச் செய்து பாவம் பண்ணினான் – 2இரா 21 :11