1. ஆபிரகாமின் நாட்களில் பஞ்சம் – ஆதி 12:10
2. ஈசாக்கின் நாட்களில் பஞ்சம் – ஆதி 26 :1
3. யாக்கோபின் நாட்களில் பஞ்சம் – ஆதி 42 :5
4. எகிப்து தேசம் எங்கும் பஞ்சம் – ஆதி 41:54 – 57
5. நகோமியின் காலத்தில் பஞ்சம் – ரூத் 1:1
6. தாவீதின் காலத்தில் பஞ்சம் – 2சாமு 21:1
7. ஆகாப், எலியாவின் காலத்தில் பஞ்சம் -1 இரா 18:2
8. எலிசாவின் காலத்தில் பஞ்சம் – 2 இரா 4:38
9. சமாரியாவில் எலிசாவின் காலத்தில் பஞ்சம் – 2இரா 6:25
10. சூனேமியாளின் காலத்தில் பஞ்சம் – 2இரா 8:1 – 6
11. சிதேக்கியாவின் காலத்தில் பஞ்சம் – 2இரா 25:2, 3
12. நெகேமியாவின் காலத்தில் பஞ்சம் –- நெகே 5:3
13. இளையகுமாரன் துன்மார்க்கமாய் ஜீவித்த காலத்தில் பஞ்சம் –- லூக் 15:14
14. கிலவுதியு காலத்தில் பஞ்சம் –- அப் 11:28
15. கடைசி காலத்தில் பஞ்சம் –- மத் 24:6 – 8 மாற் 13:7, 8 லூக் 21:9 – 11
16. கர்த்தருடைய வசனம் கேட்கக்கூடாத பஞ்சம் – ஆமோ 8:11, 12
17. அந்தி கிறிஸ்துவின் காலத்தில் பஞ்சம் –- வெளி 18:8