1. பழைய ஏற்பாட்டில் அகித்தோப்பேல்: அகித்தோப்பேல் அப்சலோமுக்கு ஆலோசனை கூறினான். அந்த ஆலோசனையின்படி நடக்கவில்லை. எனவே தன் வீட்டிற்குப் போய் தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி நான்றுகொண்டு செத்தான் – 2சாமு 17:23
2. புதிய ஏற்பாட்டில் யூதாஸ்கோரியாத்து: குற்றமில்லாத இயேசுவை முப்பது வெள்ளிகாசுக்குக் காட்டிகொடுத்தேனே என மனம் வருந்தி நான்றுகொண்டு செத்தான் – மத் 27:4, 5