1. அசுத்த உதடுகள்: ஏசா 6:5 “நான் அசுத்த உதடுள்ள மனுஷன்-”
2. பொறுமையாய்ப் பேசுகிற உதடு: யாக் 1:19 “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்.”
3. பொய் உதடுகள்: நீதி 12:22 “பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்;”
4. சத்திய உதடுகள்: நீதி 12:19 “சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்;”
5. தேன் சிந்தும் உதடுகள்: உன் 4:11 “உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது,”