Menu Close

வேதத்தில் கவர்ச்சியில் விழாதவர்கள்

1. யோபுவின் மனைவி “தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்” என்று கூறிய பின்னும் மறுத்து யோபு தன் உத்தமத்தில் உறுதியாக நின்று இரட்டிப்பான ஆசிகளைப் பெற்றான் – யோபு 2: 10, 42:10
2. யோசேப்பை போத்திபாரின் மனைவி பாவஞ் செய்ய அழைத்த போது அவன் அந்த கவர்ச்சியில் விழாது ஓடினான். அதனால் தான் போத்திபாரிலும் பெரியவனாய் எகிப்தின் அரண்மனையில் உயர்த்தப்பட்டான் – ஆதி 39:7, 41:41

Related Posts