Menu Close

வேதத்தில் உதவி செய்த பிள்ளைகள்

1. சாமுவேல் ஏலிக்கு உதவி செய்தான் – 1சாமு 2:18
2. தாவீதும், யோனத்தானும் வருவதற்காக ஒரு சிறுவன் காத்திருந்தான் – 1சாமு 20:36
3. நாகமோன் வீட்டிலிருந்த ஒரு சிறுமி அவனுடைய குஷ்டரோகம் நீங்க ஆலோசனை கூறினாள் – 2இரா 5:2, 3
4. ஏழு வயதிலிருந்து நாற்பது வருஷம் யோவாஸ் ராஜாவாக அரசாண்டான் – 2நாளா 24 :1
5. இளைஞர் இயேசு பிதாவுக்கு அடுத்தாற்போல் இருந்தார் – லூக் 2:49
6. ஐந்து அப்பமும் இரண்டு மீனும் கொடுத்தது ஒரு சிறுவன் – யோ 6:9

Related Posts