Menu Close

வேதத்தில் உண்மையாயிருந்தவர்களுக்கு உதாரணங்கள்

1. ஏனோக்கு – ஆதி 5:21 – 24
2. நோவா – ஆதி 6:9
3. ஆபிரகாம் – ஆதி 12:2, 4
4. யோசுவாவும், காலேபும் – எண் 14:1 – 10
5. ரூத் – ரூத் 2:12
6. சாமுவேல் – 1சாமு 2:26, 3:19
7. எலியா – 1இரா 18:20 – 22, 19:9 –18
8. தீர்க்கதரிசிகள் – அப் 7:52
9. யோவான்ஸ்நாநாகன் – லூக் 1:5 –17
10. சிமியோனும், அன்னாளும் – லூக் 2:25 –38
11. இயேசுவின் சீஷர்கள் – அப் 5:27 – 42
12. பவுல் – 2தீமோ 4:6 –8
13. ஜெயங்கொள்ளுகிறவர்கள் – வெளி 2, 3 அதி
14. கரையற்ற பரிசுத்தவான்கள் – வெளி 14:1 – 5, 12
15. ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்த திரள் கூட்டம் – வெளி 7:9 – 17

Related Posts