ஆதியாகமம் ஐந்தாம் அதிகாரத்திலுள்ள வம்ச வரலாற்றில் ஒவ்வொருவருடைய முடிவும் “மரித்தான்” என்றிருக்கிறது. மத்தேயு ஒன்றாம் அதிகாரத்தில் இயேசுவின் வம்ச வரலாற்றில் ஒவ்வொருவரும் “பிறந்தான்” என்றிருக்கிறது. ஆதலால் ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறார்கள். கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக் கப்படுகிறார்கள்.