Menu Close

வேதத்திலுள்ள சில புள்ளி விவரங்கள்

• பழைய ஏற்பாட்டிலுள்ள 39 ஆகமங்களில் 929 அதிகாரங்களும் 23214 வசனங்களும் உண்டு.

• புதிய ஏற்பாட்டில் உள்ள 27 புத்தகங்களில் 260 அதிகாரங்களும், 7959 வசனங்களும் இருக்கின்றன. வேதாகமத்தில் 6468 கட்டளைகளும் 3121 வாக்குத்தத்தங்களும் காணப்படுகிறது.

• தமிழ் வேதாகமத்தில் 810697 வார்த்தைகளும், 3566480 எழுத்துகளும் உள்ளன. ஆங்கில வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டில் 592439 வார்த்தைகளும், புதிய ஏற்பாட்டில் 181253 வார்த்தைகளுமாக மொத்தம் 773692 வார்த்தைகளும் உண்டு.

Related Posts