Menu Close

விலையேறப்பெற்றவைகள்

1. விலையேறப்பெற்ற மூலைக்கல் –- 1பேது 2:6
2. விலையேறப்பெற்ற ஜீவனுள்ள கல் – 1பேது 2:4
3. விலையேறப்பெற்ற இரத்தம் – 1பேது 1:19
4. விலையேறப்பெற்ற திடஅஸ்திபார மூலைக்கல் – ஏசா 28:16
5. விலையேறப்பெற்ற விசுவாசம் – 1பேது 1:7
6. விலையேறப்பெற்ற அலங்காரம் – 1பேது 3:4
7. விலையேறப்பெற்ற பரிமளத்தைலம் – மத் 26:7
8. விலையேறப்பெற்ற வஸ்திரம் – லூக் 16:19
9. விலையேறப்பெற்ற கல் – 1இரா 7:8 – 12
10. விலையுயர்ந்த இரத்தினம் – நீதி 20:15

Related Posts