Menu Close

வியாதியிலிருந்து சுகம் கிடைக்க

1. நாம் தேவனுடைய நல்லுறவில் இருப்பதாக உறுதிப்படுத்த வேண்டும் – யோ 15:7
2. நமது வாழ்வில் இயேசு பிரவேசிக்க இடம் கொடுக்க வேண்டும் – மத் 17:20, பிலி 2:13
3. கர்த்தருடைய வசனத்தினால் நமது வாழ்க்கையை நிரப்ப வேண்டும் – யோ 15:7
4. தொடர்ந்து ஆண்டவரிடம் விசுவாசம் வைத்துக் காத்திருக்க வேண்டும் – யோ 15:1 – 7
5. சபை மூப்பர்களை எண்ணெய் பூசி ஜெபிக்கச் சொல்ல வேண்டும் – யாக் 5:14 – 16
6. குணமாக்கும் வல்லமையுள்ள ஒரு ஊழியர் நடத்தும் ஆராதனையில் கலந்து கொள்ள வேண்டும் – அப் 5:15, 16 8:5, 7
7. கிறிஸ்துவின் வல்லமையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் – மத் 7:8, 19 – 26
8. தாமதமாவது அதிக நம்பிக்கையைக் கொண்டுவர ஏதுவாகும் – யோ 9:3, 11:4, 2 கொரி 12:7 – 10
9. தேவன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார், மறக்கவுமாட்டார் – ஏசா 45:15 – 17

Related Posts