1. அறிக்கை செய்யாத பாவங்களினால் வியாதிகள் குணமாவதில்லை – யாக் 5:16
2. பிசாசுகளின் ஒடுக்குதலினாலும், அடிமைத்தனத்தினாலும் நோய் குணமாகாது -லூக் 13 :11 – 13
3. பயமோ, அளவுகடந்த கவலையோ இருந்தாலும் குணம் கிடைப்பதில்லை – பிலி 4 :6, 7
4. கடந்தகால ஏமாற்றங்கள் விசுவாசத்தைக் குறைப்பதால் நோய்கள் குனமாவதில்லை – மாற் 5:26 யோ 5:5 – 7
5. வேதத்திற்கு விரோதமான போதனைகளைக் கேட்பதால் வியாதிகள் குணமடைவதில்லை – மாற் 3: 1 – 5, 7:13
6. மூப்பர்கள் விசுவாசத்துடன் ஜெபிக்கத் தவறுவதால் குணம் கிடைப்பதில்லை – யாக் 5:14 – 16
7. அவிசுவாசத்தினால் குணம் கிடைப்பதில்லை – மாற் 6:3 – 6
8. சுயத்தை மையமாகக் கொண்ட நடத்தையால் சுகம் கிடைப்பதில்லை – 1கொரி 11:29, 30