Menu Close

விசுவாசியும் உலகமும்

1. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்: மத் 5:14 “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.”
2. உங்கள் விசுவாசம்: உங்கள் விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாக வேண்டும் – ரோ 1:8
3. உலக சிநேகம்: யாக் 4:4 “உலகசிநேகம் தேவனுக்கு விரோதமான பகை.”
4. நியாயந்தீர்க்க: 1கொரி 6:2 “பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்த்தீர்ப்பாரென்று அறியீர்களா?”
5. உலகத்தின் பங்கு: எபி 11:38 “உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை;”
6. உலகத்தின் ஜெயம்: 1யோ 5:4 “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.”
7. சுவிசேஷம் அறிவிக்க: மாற் 16:15 “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.”

Related Posts