Menu Close

விக்கிரகங்களைத் தகர்த்தெறிய தேவ கட்டளை

• யாத் 23:24 “….சிலைகளை நிர்மூலம்பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப் போடுவாயாக.”
• யாத் 34:13 “அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புக்களை வெட்டிப் போடுங்கள்.”
• உபா 7:5 “அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டி, அவர்கள் விக்கிரகங்களை அக்கினியிலே எரித்துப் போடவேண்டும்.”
• உபா 12:2,3 “நீங்கள் துரத்திவிடும் ஜாதிகள் தங்கள் தேவர்களைச் சேவித்த உயர்ந்த மலைகளின் மேலும், மேடுகளின் மேலும், பச்சையான சகல மரங்களின் கீழுமுள்ள இடங்களையெல்லாம் முற்றிலும் அழித்து,”
• “அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை அக்கினியால் சுட்டெரித்து, அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை நொறுக்கி, அவைகளின் பேரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக் கடவீர்கள்.”

Related Posts