▪ சங் 103:5 “கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயதுபோலாகிறது.”
▪ சங் 110:3 “விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் உம்முடைய யௌவன ஜனம் உமக்குப் பிறக்கும்.”
▪ சங் 127:5 “வாலவயதின் குமாரர் பலவான் கையிலிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.”
▪ சங் 128:3 “உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப் போல் இருப்பார்கள்.”
▪ சங் 144:12 “எங்கள் குமாரர் இளமையில் ஓங்கிவளருகிற விருட்சக் கன்றுகளைப் போலவும், எங்கள் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனை மூலைக்கற்களைப் போலவும் இருப்பார்கள்.”