▪ சங் 12:6 “கர்த்தருடைய சொற்கள் மண்குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.”
▪ சங் 18:30 “கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது;”
▪ சங் 19:8 “கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.”
▪ சங் 119:140 “கர்த்தரின் வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது,”
▪ நீதி 30:5 “தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்;”