Menu Close

லோத்து சிறைபிடிக்கப் பட்டதும், ஆபிரகாம் விடுவித்ததும்

சோதோமின் ராஜாவும், அவனைச் சார்ந்தவர்களும் கெதர்லாகோமேருக்கு எதிராய் கலகம் செய்தபோது அவர்கள் வந்து சோதோமையும், மற்ற நாடுகளையும் அழித்து லோத்தையும், ஜனங்களையும் சிறைபிடித்துப் போனார்கள் – ஆதி 14:5-13

ஆபிரகாம் இதைக் கேள்விப்பட்டு தன்னோடிருந்த 318 ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து சத்துருக்களைத் துரத்தி ஓபாவில் அவர்களை முறியடித்து லோத்தையும் சகல பொருட்களையும் மீட்டுக் கொண்டு வந்தான் – ஆதி 14:14-16

Related Posts