• நீதிமானாகிய லோத்திற்கு மனைவியாக இருந்து தேவ தூதர்களுக்குப் பணிவிடை செய்தவள் –- ஆதி 19:1 – 3
• துன்மார்க்கமான சோதோமின் ஜனங்களைத் தேவதூதர்கள் குருட்டாட்டம் பிடிக்க வைத்த அற்புதத்தைக் கண்டவள் –- ஆதி 19:11, 12
• “ஜீவன் தப்ப ஓடிப்போ” என்ற எச்சரிப்பின் சத்தத்தைக் கேட்டவள் – ஆதி 19:17
• தன் குடும்பத்தோடு தானும் தப்பி ஓடினவள் – ஆதி 19:26
• “பின்னிட்டுப் பாராதே” என்ற தேவனின் கட்டளையைக் கேட்டவள் –- ஆதி 19:17
• இவைகள் அனைத்தும் செய்தும் தேவகட்டளையை மீறி பின்னிட்டுப் பார்த்து உப்புத் தூணானாள் – ஆதி 19:26