Menu Close

ரூத்திலுள்ள மையக்கருத்தான வார்த்தை, சிறப்பான வசனம்

ரூத்தின் புத்தகத்தில் மையக்கருத்தாக சொல்லப்படும் வார்த்தை “மீட்பு” இதில் மீட்கும் உறவினராக போவாஸ் செயல்படுகிறார். இதில் சிறப்பான வசனம், ரூத் தன் மாமியிடம் கூறியது ரூத் 1:16 “நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.”

Related Posts