Menu Close

யோர்தானைப் பிளந்த அற்புதம்

யோசுவா கர்த்தரின் வார்த்தையின்படி ஒவ்வொரு கோத்திரத்திலும் ஒவ்வொருவரைப் பிரித்தெடுத்து அந்த 12 ஆசாரியர்களும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து கொண்டு செல்லச் செய்தார். அவர்கள் கால்கள் தண்ணீரில் பட்டவுடனே மேலே இருந்து வருகிற தண்ணீர் குவியலாக நின்றது. தண்ணீர் பிரிந்து ஜனங்கள் யோர்தானைக் கடந்து போனார்கள். ஆசாரியர் கரை ஏறினபோது யோர்தான் முன் போல் ஆனது. யோசுவா பன்னிரண்டு கற்களை யோர்தானிலிருந்து எடுத்து கில்காலில் அடையாளமாக நாட்டினான். கர்த்தர் யோசுவாவை ஜனங்களுக்கு முன்பாக மேன்மைப் படுத்தினார் – யோசு 3:10 – 17, 4:1 – 18

Related Posts