• 2நாளா 21:12 –15 யோராம் ராஜாவின் கையில் எலிசாவின் நிருபம் கிடைத்தது. அப்பொழுது கர்த்தர் உரைப்பது என்னவென்றால்
• “நீ உன் தகப்பனாகிய யோசாபாத்தின் வழிகளிலும், யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் வழிகளிலும் நடவாமல்,”
• “இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபுடைய குடும்பத்தின் சோரமார்க்கத்திற்கு ஒத்தபடியே யூதாவையும் எருசலேமின் குடிகளையும் சோரம்போகப் பண்ணி, உன்னைப்பார்க்கிலும் நல்லவர்களாயிருந்த உன் தகப்பன் வீட்டாரான உன் சகோதரரையும் கொன்று போட்டபடியினால்,”
“இதோ, கர்த்தர் உன் ஜனத்தையும், உன் பிள்ளைகளையும், உன் மனைவிகளையும், உனக்கு உண்டான எல்லாவற்றையும் மகாவாதையாக வாதிப்பார்.”