துன்பத்துக்கு முன்:
1. யோபு ஒரு தூய்மையான மனிதன் – யோபு 1:1
2. யோபு ஒரு வளமையான மனிதன் -. யோபு 1:2 –4
3. யோபு ஒரு ஜெபிக்கிற மனிதன் – யோபு 1:5
4. யோபு ஒரு புகழ்பெற்ற மனிதர் – யோபு 29:21, 25
5. யோபு ஒரு கடவுள் ஆசி பெற்ற மனிதன் – யோபு 42:10, 12
துன்பத்துக்குப் பின்:
6. யோபு உடைக்கப்பட்டான் – யோபு 16:12, 14, 17: 11
7. யோபு உருவாக்கப்பட்டான் – யோபு 23:10
8. யோபு மென்மையாக்கப்பட்டான் – யோபு 23:16
9. தேவனின் கரம் யோபுவைத் தொட்டது – யோபு 19:21