1. யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் வாதிக்கப்பட்டான் – யோபு 2:7
2. யோபு ஓட்டினால் தன்னை சுரண்டி சாம்பலில் உட்கார்ந்தான் – யோபு 2:8
3. யோபு உருத் தெரியாமல் போனான் – யோபு 2:12
4. மாம்சமானது யோபுவுக்கு பூச்சிகளினாலும், புழுதியினாலும் மூடப்பட்டிருந்தது. அவனுடைய தோல் வெடிப்பாயிற்று – யோபு 7:5
5. அவனுடைய எலும்புகள் தோலோடும் மாம்சத்தோடும் ஒட்டிக் கொண்டிருந்தது – யோபு 19:20
6. யோபுவின் எலும்புகள் துளைக்கப்பட்டு அவனுடைய நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருந்தது – யோபு 30:17
7. நோயின் உக்கிரத்தினால் யோபுவின் உடுப்பு வேறுபட்டுப் போயிற்று – யோபு 30:18