1. யோபு பொறுமைசாலி – யாக் 1 :11
2. யோபு பிள்ளைகள் இழப்பை சகித்தவர் – யோபு 1:18, 19
3. யோபு உடல் நல இழப்பை சகித்தவர் – யோபு 2:7 –9
4. யோபு நண்பர்கள் இழப்பை சகித்தவர் – யோபு 30:1 –10
5. தன்னலமற்றவர் – யோபு 42:10
6. எல்லாவற்றையும் இழந்த பின்னும் தேவனைப் பற்றி குறை சொல்லாதவர் – யோபு 1:21, 22