Menu Close

யோபு கர்த்தரிடம் பிரதியுத்தரமாகக் கூறியது

• யோபு 40:3 – 6 “அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:”
• “இதோ, நான் நீசன்; நான் உனக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.”
• “நான் இரண்டொருதரம் பேசினேன்; இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான். அப்பொழுது கர்த்தர் பெருங்காற்றில் இருந்து யோபுவுக்கு உத்தரவு அருளினார்.”

Related Posts