Menu Close

யோனா புத்தகத்தில் தேவன் கட்டளையிட கேட்டவைகளும், அவைகளின் செயல்பாடும்

• காற்றுக்குக் கட்டளையிட்டார் – வீசியது.
• கடலுக்குக் கட்டளையிட்டார் – குமுறியது.
• விலங்குக்குக் கட்டளையிட்டார் – செயல்பட்டது.
• தாவரத்துக்குக் கட்டளையிட்டார் – விரைந்து வளர்ந்தது.
• பூச்சிக்குக் கட்டளையிட்டார் – அரித்துப் போட்டது – யோனா 4:6, 7

Related Posts