1. யோனாவின் தந்தை அபித்தாய் என்னும் தீர்க்கதரிசி.
2. சின்ன தீர்க்கதரிசிகளில் ஐந்தாதானவன்.
3. இவன் இஸ்ரவேல் ராஜ்ஜியத்தைச் சேர்ந்தவன்.
4. இரண்டாம் யெரோபெயாம் நாட்களில் தீர்க்கதரிசனம் உரைத்தான்.
5. இஸ்ரவேலிலிருந்து வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்ட முதல் செய்தியாளர்.
6. யோனாவைக் கர்த்தர் நினிவேக்குப் போகச் சொன்னார்.
7. தேவவார்த்தையை மீறி தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினவன்.
8. கப்பர்காரரால் சமுத்திரத்தில் போடப்பட்டவன்.
9. மீனின் வயிற்றில் மூன்று நாள் இருந்தவன்.