Menu Close

யோனாவின் புலம்பல்

• யோனா 4:1 – 3 “யோனாவுக்கு கர்த்தரின் செயல் மிகவும் விசனமாயிருந்தது; அவன் கடுங்கோபங் கொண்டு.”
• “கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி: ஆ கர்த்தாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் (அதாவது மற்றவர்களுக்கு உதவ விரும்புகிறவர்) மனஉருக்கமும் நீடிய சாந்தமும் (துன்மார்க்கனை அழிக்க விரும்பாதவர்) மிகுந்த கிருபையுமுள்ளவரும், (கருணை நிறைந்து பரிதபிப்பவர்) தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான (ஜனங்கள் மனந்திரும்பினால் தனது தண்டனைத் திட்டத்தை மாற்றி மகிழுவார்) தேவனென்று அறிவேன்.”
• “இப்போதும் கர்த்தாவே, என் பிராணனை என்னைவிட்டு எடுத்துக் கொள்ளும்; நான் உயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.”

Related Posts