Menu Close

யோனாவின் சரித்திரத்தில் நடந்த ஏழு அற்புதங்கள்

1. கர்த்தர் பெரும்புயலை அனுப்பினார் –- யோனா 1:4
2. யோனாவைப் பிடிக்கும்படி சீட்டு அவன்பேரில் திருப்பி விடப்பட்டது –- யோனா 1:7
3. சமுத்திரத்தை அமரச் செய்தார் – யோனா 1:15
4. யோனாவை விழுங்க ஒரு பெரிய மீனை ஆயத்தம் பண்ணினார் – யோனா 1:17
5. யோனாவை மூன்று நாள் மீனின் வயிற்றில் உயிருடன் இருக்கச் செய்தார் – யோனா 1:17
6. மீன் அவனைத் தரைக்கு கொண்டு வரச் செய்தார் – யோனா 2:10
7. மீன் யோனாவை வெட்டாந்தரையில் வாந்தி பண்ணும்படி கட்டளையிட அது அப்படியே செய்தது. யோனா – 2:10

Related Posts