யோனத்தான் தாவீதிடம் சவுலின் கை உன்னைப் பிடிக்காது என்றும், நீர் இஸ்ரவேலின் ராஜாவாகவும், நான் இரண்டாவதாகவும் இருப்பேன் என்று கூறி உடன்படிக்கை பண்ணினான் – 1சாமு 23:16 – 18பின் யோனத்தான் தான் போர்த்துக் கொண்டிருந்த சால்வையைக் கழற்றி, அதையும் தன் வஸ்திரத்தையும், தன் பட்டயத்தையும், தன் வில்லையும், தன் கச்சையையும் தாவீதுக்குக் கொடுத்தான் – 1சாமு 18:3, 4