1. போத்திபாரின் மனைவியிடம்: ஆதி 39:9 “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்.
2. சிறைச்சாலைக்காரனிடமும், பானபாத்திரக்காரனிடமும்: ஆதி 40:8 “அதற்கு யோசேப்பு: சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா?”
3. பார்வோனுக்கு முன்பாக: ஆதி 41:16 “அப்பொழுது யோசேப்பு பார்வோனுக்கு பிரதியுத்தரமாக: நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்தரவு அருளிச் செய்வார் என்றார்.”