1. எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாக்கினார் – ஆதி 41:41
2. பார்வோனின் முத்திரை மோதிரம் யோசேப்புக்கு அணிவிக்கப்பட்டது – ஆதி 41:42
3. மெல்லிய வஸ்திரங்களை யோசேப்புக்கு உடுத்தி, பொன் சரப்பாணியை அவனுக்கு கழுத்தில் அணிவித்தார் – ஆதி 41:42
4. பார்வோனின் இரண்டாம் இரதத்தில் யோசேப்பை ஏற்றி அவனுக்கு எகிப்தின் மக்களை தெண்டனிட்டு பணிய பார்வோன் கட்டளையிட்டார் – ஆதி 41:43
5. எகிப்து தேசத்திலுள்ளவர்கள் யோசேப்பின் உத்தரவில்லாமல் அவர்கள் கையையாவது, காலையாவது அசைக்கக் கூடாது என பார்வோன் கட்டளையிட்டான் – ஆதி 41:44
6. பார்வோனின் மகளை யோசேப்புக்குத் திருமணம் செய்து கொடுத்தார் – ஆதி 41:45