யோசுவாவிடம் கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்துடன் சேனையின் அதிபதியாய் வந்தார். அதற்குக் காரணம் யோர்தானைப் பின்னிடச் செய்ததால் யோசுவா பெருமிதம் அடைந்திருப்பதை கர்த்தர் உணர்ந்ததால் தூதனை சேனையின் அதிபதியாய் அனுப்பி கால்களிலிருந்த பாதரட்சைகளைக் கழற்றிப் போடச் சொன்னார். அதன் பொருள் என்னவெனில் மனதிலுள்ள பெருமிதங்களைக் கழற்றி எறிந்து போடச் சொல்லுகிறார் என யோசுவா புரிந்தது கொண்டான் – யோசு 5:13 – 15