1. பாகாலின் விக்கிரகங்களை சுட்டெரித்தார்.
2. புறஜாதி ஆசாரியர்களைக் கொன்றார்.
3. அசேரா விக்கிரகத்தைச் சுட்டெரித்தார்.
4. ஆண் புணர்ச்சியாளர்களை அழித்தார்.
5. விக்கிரக மேடுகளை அழித்தார்.
6. நரபலி மையமான தோப்பேத்தை நொறுக்கினார்.
7. முந்தைய அரசர்கள் ஏற்படுத்திய விக்கிரக பலிபீடங்களை நொறுக்கினார்.
8. தேவாலய நுழைவு வாசலருகே இருந்த விக்கிரகங்களை அழித்தார்.
9. சமாரியாவிலுள்ள பெத்தேலுக்குச் சென்று அதன் புகழ் பெற்ற கன்றுக்குட்டி மேடையைத் தகர்த்தார்.
10. பட்டணத்து பிரதானியின் வீட்டு சூரிய தேவனின் குதிரைகளையும், இரதங்களையும் சுட்டெரித்தார் – 2இரா 23 ம் அதிகாரம்
சமாரியா தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார் – 1இரா 13:2