Menu Close

யெப்தா பண்ணிய பொருத்தனையும், அதை நிறைவேற்றியதும்

யெப்தா அம்மோன் புத்திரரோடு யுத்தம் பண்ணச் செல்லும் பொழுது ஒரு பொருத்தனை பண்ணினான். கர்த்தர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுத்தால் நான் திரும்பி வரும்போது, என் வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும் என்றான். அவன் அம்மோனியரை வென்று வீட்டுக்கு வரும்போது எதிர்கொண்டு வந்தது அவனுடைய ஒரே மகள். ஆனாலும் யெப்தா தன் பொருத்தனையை நிறைவேற்றினான் – நியா 11:29 – 31, 39

Related Posts