Menu Close

யெசபேலின் எச்சரிப்பும் எலியா ஓடி ஒளிந்ததும்

• ஆகாப் பாகாலின் தீர்க்கதரிசிகளை பட்டயத்தால் எலியா கொன்று போட்ட செய்தியை யேசபேலுக்கு அறிவித்தான். அவள் எலியாவுக்கு ஆள் அனுப்பி “நாளை இந்நேரத்தில் உன்னையும் கொலை செய்வேன்” என்றாள் – 1இரா 19:1, 2
• எலியா யேசபேலின் வார்த்தைக்குப் பயந்து ஓடிப்போய் பெயர்செபாவில் ஒரு சூரைச்செடியின் கீழ் ஒளிந்து கொண்டான். “நான் சாக வேண்டுமென்றும், என் ஆத்மாவை எடுத்துக் கொள்ளும்” என்று கர்த்தரிடம் வேண்டினான். ஒரு தூதன் அவனுக்குப் போஜனம் கொடுத்தான் – 1இரா 19:3 – 7

Related Posts