யெகூ தந்திரமாக பாகால் தீர்க்கதரிசிகளை ஒன்றாய்க் கூட்டி அவர்களை பலி செலுத்த வைத்து அவர்கள் பலியிட்டு முடித்தவுடன் எல்லாரையும் அங்கேயே வெட்டிப் போட்டான். பாகாலின் விக்கிரகங்களை கோவில்களிலிருந்து வெளியே எடுத்து அவைகளைத் தீக்கொழுத்தி சிலையைத் தகர்த்து, கோவில்களை இடித்து அதை இந்நாள் வரைக்கும் இருக்கிறது போல மலஜாதி இடமாக்கினான் – 2இரா 10:27 – 33