யூதாவின் தலைநகரம் எருசலேம். இவர்கள் கர்த்தருடைய வேதத்தை மறந்து கர்த்தருக்குள் கீழ்ப்படிய மறுத்தனர். பிதாக்களைப்போல விக்கிரகங்களைப் பின்பற்றினர். இதனால் தேவன் யூதாவிலே தீக்கொளுத்தி, அது எருசலேமின் அரமனைகளைப் பட்சிக்கும் என்றார். சுமார் கி.மு 586ல் நேபுகாத்நேச்சாரால் தேசம் தீக்கிரையானது – ஆமோ 2:4, 5