Menu Close

யூதாவும், தாமாரும்

யூதாவின் மூத்த குமாரரான ஏர், தாமார் என்பவளை மணந்தான். அவன் இறந்த பின் அவனுக்கு அடுத்தவன் விவாகம் பண்ணி அவனும் இறந்தான். மூன்றாவது மகன் பெரியவனாகும் வரை தாமாரைத் தன் தகப்பன் வீட்டில் இருக்கும்படி யூதா அனுப்பினான். பின்பு அவளை அழைக்கவில்லை. தன் மனைவி இறந்த பின் ஒரு நாள் யூதா திம்னாவுக்குச் சென்றான். தாமார் இதை அறிந்து முக்காடு போட்டுக் கொண்டு வழியிலே உட்கார்ந்தாள். அவள் ஒரு தாசி என்று எண்ணி யூதா அவளோடு சேர்ந்தான். அவள் கர்ப்பவதியானாள் – ஆதி 38:6-26

Related Posts