எரேமியா யூதாவின் ஜனங்களை நோக்கி “நீங்கள் கர்த்தரின் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியினால் கர்த்தர் நேபுகாத்நேச்சாரை அழைத்தனுப்பி உங்களுக்கு விரோதமாக யுத்தம் பண்ண வைத்து உங்களை வனாந்தரங்களாக்குவேன் என்றும், சந்தோஷத்தையும், வெளிச்சத்தையும் உங்களிலிருந்து நீங்கப்பண்ணுவேன் என்றும், நீங்கள் எழுபது வருஷம் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பீர்கள் என்றும் சொல்லுகிறார் என்றார்.” – எரே 25:8 –11