யூதர்களின் துக்கம் களிப்பாய் மாறி அவர்களுக்கு நியமிக்கப்பட்ட மரணநாள் அவர்கள் சத்துருக்களின் மரண நாளாயிற்று. சூசான் நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்தது. யூதர்கள் சத்துருக்களைப் பட்டயத்தால் கொன்று நிர்மூலமாக்கினான். இந்த விடுதலையின் நாளை பூரிம் என்னும் பண்டிகை நாளாக்கிக் கொண்டாடினார்கள் – எஸ்தர் 8:15 – 17, 9:1 – 15, 16 – 27