1. யாபேஸ் துக்கத்தின் புத்திரராய்ப் பிறந்தான் – 1நாளா 4:9
2. தன் சகோதரரைப் பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான் – 1நாளா 4:9
3. இஸ்ரவேலின் தேவனை விசுவாசித்து அவரை ஆராதித்து மகிமைப்படுத்தினான் – 1நாளா 4:10
4. ஜெபஜீவியம் உடையவனாயிருந்தான் – 1நாளா 4:10
5. “தேவரீர் என்னை ஆசீர்வதித்து என் எல்லையைப் பெரிதாக்கும்.” என்று தேவனிடம் கேட்டான் – 1நாளா 4:10
6. “உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாமல் அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும்” என்று வேண்டினான் – 1நாளா 4:10
7. அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அவனுக்கு அருளினார் – 1 நாளா 4:10