Menu Close

யாக்கோபை தேவன் காத்தருளிய விதம்

1. பாழான நிலத்திலிருந்து தேவன் யாக்கோபைக் கண்டுபிடித்தார்.

2. ஊளையிடுதலிலுள்ள அவாந்தர வெளியிலிருந்து கர்த்தர் யாக்கோபைக் கண்டுபிடித்தார்.

3. யாக்கோபை கர்த்தர் நடத்தினார்.

4. யாக்கோபை தேவன் உணர்த்தினார்.

5. யாக்கோபை தேவன் கண்மணியைப் போலக் காத்தருளினார் – உபா 32:10

Related Posts